Latest news

Intensified security at RGIA following bomb threat email alert

Intensified security at RGIA following bomb threat email alert

Six accused in a murder case acquitted by the Supreme Court

Six accused in a murder case acquitted by the Supreme Court

Mamata Banerjee honors Indian forces and Rabindranath Tagore

Mamata Banerjee honors Indian forces and Rabindranath Tagore

Karnataka launches 2025 training scheme for young women

Karnataka launches 2025 training scheme for young women

IPL teams evacuated from Dharamshala amid rising security concerns

IPL teams evacuated from Dharamshala amid rising security concerns

Delhi government advocates safety, welfare for manual scavengers

Delhi government advocates safety, welfare for manual scavengers

India accuses Pakistan of using civilian flights as drone cover

India accuses Pakistan of using civilian flights as drone cover

Punjab roadways suspends Hoshiarpur-Jammu bus service amid tensions

Punjab roadways suspends Hoshiarpur-Jammu bus service amid tensions

‘வேட்பாளர்களுக்கு கொரோனா’.. கலக்கத்தில் மக்கள் நீதி மய்யம்!

Video Player is loading.
Current Time 0:00
Duration 0:00
Loaded: 0%
Stream Type LIVE
Remaining Time 0:00
 
1x
    • Chapters
    • descriptions off, selected
    • captions off, selected

      தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் அடுத்த முதல்வர் யார் என்பது தெரிய வந்து விடும். கடந்த 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சி புரிந்துள்ளன. இது மாற்ற முடியாத ஒன்றாகவே இருந்தது. ஆனால், இந்த முறை கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாததால் அக்கட்சிகளின் தலைமை ஆட்டம் கண்டுள்ளது. அதை பயன்படுத்திக் கொண்டு மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளன.மக்கள் நீதி மய்யம் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இருப்பினும், அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் மவுசு கூடியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சர்வேக்களின் முடிவுகளின் படி, தமிழகத்தில் 10% வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெறும் என்றே தெரிகிறது. குறிப்பாக, இளைஞர்களின் ஆதரவு கமல்ஹாசனுக்கு இருப்பதால் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் காலூன்றுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் மக்கள் நீதி மய்யம் முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களுக்கு கொரோனா உறுதியாகி இருப்பது அக்கட்சியினரை கவலையடையச் செய்துள்ளது. சென்னை அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ்க்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா உறுதியானதால் கட்சியினர் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். கோவையில் மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்ட போது பொன்ராஜ் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

      ADVERTISEMENT

      Up Next

      ‘வேட்பாளர்களுக்கு கொரோனா’.. கலக்கத்தில் மக்கள் நீதி மய்யம்!

      ‘வேட்பாளர்களுக்கு கொரோனா’.. கலக்கத்தில் மக்கள் நீதி மய்யம்!

      வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட  எஸ்.பி.அபிநவ்

      வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட எஸ்.பி.அபிநவ்

      வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்

      வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்

      பலகோடி மோசடி, செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை

      பலகோடி மோசடி, செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை

      மயிலாடுதுறை பயங்கர வெடிச்சத்தம், இதுவே காரணம்

      மயிலாடுதுறை பயங்கர வெடிச்சத்தம், இதுவே காரணம்

      சச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்

      சச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்

      ADVERTISEMENT

      editorji-whatsApp

      More videos

      செங்கல் திருடிய உதயநிதி!  பாஜக புகார்...

      செங்கல் திருடிய உதயநிதி! பாஜக புகார்...

      என்னை வெற்றிபெற வைத்தால் நிலவுக்கு சுற்றுலா- சுயேட்சை வேட்பாளரின் அதிரவைக்கும் வாக்குறுதிகள்

      என்னை வெற்றிபெற வைத்தால் நிலவுக்கு சுற்றுலா- சுயேட்சை வேட்பாளரின் அதிரவைக்கும் வாக்குறுதிகள்

      சிக்கிய அதிமுக எம்எல்ஏ பறக்கும் படையினர் அதிரடி

      சிக்கிய அதிமுக எம்எல்ஏ பறக்கும் படையினர் அதிரடி

      உழைக்காமல் வந்தேனா  ? ஸ்டாலின்  முதல்வருக்கு பதிலடி

      உழைக்காமல் வந்தேனா ? ஸ்டாலின் முதல்வருக்கு பதிலடி

      “அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி; ஜெயலலிதாவுக்கு பிறகு நான்” : முதல்வர் பழனிசாமி

      “அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி; ஜெயலலிதாவுக்கு பிறகு நான்” : முதல்வர் பழனிசாமி

      அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் பின்தங்கிவிட்டது- மு.க.ஸ்டாலின்

      அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் பின்தங்கிவிட்டது- மு.க.ஸ்டாலின்

      தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் நடிகர் மன்சூர் அலிகான்

      தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் நடிகர் மன்சூர் அலிகான்

       சிக்கன் பிரியாணி- ரூ.180, மட்டன் பிரியாணி- ரூ.200! வேட்பாளர்களுக்கான விலைப்பட்டியல்

      சிக்கன் பிரியாணி- ரூ.180, மட்டன் பிரியாணி- ரூ.200! வேட்பாளர்களுக்கான விலைப்பட்டியல்

      விவசாயிகளுக்காக முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி

      விவசாயிகளுக்காக முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி

      நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு- கமல்ஹாசன் வெளியிட்ட நவீன தேர்தல் அறிக்கை

      நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு- கமல்ஹாசன் வெளியிட்ட நவீன தேர்தல் அறிக்கை

      Editorji Technologies Pvt. Ltd. © 2022 All Rights Reserved.