விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்- தமிழகத்தில் 400 இடங்களில் மறியல்

Updated : Dec 08, 2020 18:55
|
Editorji News Desk

விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தெரிவித்த திமுக கூட்டணியினர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முழுஅடைப்பு போராட்டத்தையடுத்து மாவட்ட தலைநகரங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 400 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது, தலைநகர் சென்னையில் 27 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். டெல்டா மாவட்டங்களில் பெருவாரியான மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது

farmer protest

Recommended For You

editorji | Partners

வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட எஸ்.பி.அபிநவ்

editorji | Partners

வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்

editorji | Partners

பலகோடி மோசடி, செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை

editorji | Partners

மயிலாடுதுறை பயங்கர வெடிச்சத்தம், இதுவே காரணம்

editorji | Partners

சச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்