US embassy staffer tests Covid+ in Delhi

  1. home
  2. > national
  3. > US embassy staffer tests Covid+ in Delhi
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

வேலைவாய்ப்பு: NRRMS - தமிழக அரசில் பணி! | Minnambalam.com

Jan 10, 2020 17:51 IST

தமிழ்நாடு தேசிய கிராமப்புறப் பொழுதுபோக்கு மிஷன் சொசைட்டியில் (NRRMS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 1993 பணியின் தன்மை: District Project Officer, Accounts Officer, Technical Assistant, Block Data Manager, Communication Officer, Block Field Coordinator, Multi-Tasking Official, Computer Assistant, Coordinator and VP Facilitators. வயது வரம்பு: 18-43க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு / இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: ரூ.16,500 - ரூ.26,560/- விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.250/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.150/- தேர்வு முறை: Written Test & Computer Proficiency Test கடைசித் தேதி: 30.01.2020 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். ஆல் தி பெஸ்ட்

National