1. home
  2. > partners
  3. > Recruitment At Punjab National Bank | Minnambalam.com
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

Recruitment At Punjab National Bank | Minnambalam.com

Jan 01, 2020 18:30 IST

வேலைவாய்ப்பு: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணி! வேலைவாய்ப்பு: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணி! பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் தன்மை: மேலாளர் (பாதுகாப்பு) பணியிடங்கள்: 12 கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகிய மொழிகளில் மொழிப் புலமை பெற்றிருக்க வேண்டும்) வயது வரம்பு: 21 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 31,705/- ரூ. 45,950/- பணியிடம்: இந்தியா முழுவதும் அனுபவம்: 02 – 05 ஆண்டுகள் தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10/1/2020 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். ஆல் தி பெஸ்ட்