Latest news

Oh Snap! Next round of firing from social media giant Snapchat

Oh Snap! Next round of firing from social media giant Snapchat

Fashion scandal 101: Balenciaga unveils world's most expensive trash bag, here's how much it costs

Fashion scandal 101: Balenciaga unveils world's most expensive trash bag, here's how much it costs

Watch! Birmingham 2022 gala ends with spectacular closing ceremony

Watch! Birmingham 2022 gala ends with spectacular closing ceremony

Shehnaaz Gill reacts to rumours of quitting ‘Kabhi Eid Kabhi Diwali’: Rumours are entertainment for me

Shehnaaz Gill reacts to rumours of quitting ‘Kabhi Eid Kabhi Diwali’: Rumours are entertainment for me

TMC workers vandalise party MLA's house alleging he took cash for posts

TMC workers vandalise party MLA's house alleging he took cash for posts

லஞ்சம் வாங்கிய அதிகாரி: வீடியோ!

திருப்பத்தூர் அருகே திருமண நிதியுதவி பெற அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த அங்கநாதவலசை கமேட்டேரி வட்டத்தை சேர்ந்தவர் குமரேசன். இவர் சத்யா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் திருமண நிதியுதவிக்காக கந்திலி ஒன்றிய திருமண திட்ட விரிவாக்க அலுவலரான ’ராமக்கா’விடம் அவர்கள் மனு அளித்திருந்தனர். ஆனால் ஒரு வருடமாக திருமண நிதியுதவி வழங்க காலம் தள்ளிவந்தார் ராமக்கா. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரேசனைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவர் திருமண நிதியுதவி வழங்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குமரேசன் திருமண திட்ட விரிவாக்க அலுவலரான ராமக்காவிற்கு 3500ரூபாய் பணம் கொடுத்ததை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்துள்ளார். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் அதனைப் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Up Next

லஞ்சம் வாங்கிய அதிகாரி: வீடியோ!

லஞ்சம் வாங்கிய அதிகாரி: வீடியோ!

IPAC List To DMK - Digital Thinnai

IPAC List To DMK - Digital Thinnai

Effects of Lockdown - J.Jeyaranjan

Effects of Lockdown - J.Jeyaranjan

Cyber attack Using Covid-19 name

Cyber attack Using Covid-19 name

Closed Schools Can Create Nutrition deficiency In Kids

Closed Schools Can Create Nutrition deficiency In Kids

BJP's VIP met TTV.Dhinakaran

BJP's VIP met TTV.Dhinakaran

More videos

Possibility of digital education in India J.jeyaranjan

Possibility of digital education in India J.jeyaranjan

DMK, and PMK are opposing the online classes idea

DMK, and PMK are opposing the online classes idea

AVM Rajeshwari - Cinema Theatre For Middle Class Closed

AVM Rajeshwari - Cinema Theatre For Middle Class Closed

Sundar Pichai's success formula for Students! | Google

Sundar Pichai's success formula for Students! | Google

10th public exam cancelled - Edappadi palaniswami

10th public exam cancelled - Edappadi palaniswami

Did People gather to buy thirupathi ladoo in Chennai?

Did People gather to buy thirupathi ladoo in Chennai?

Edappadi Palanisamy tries Stalin's Formula!

Edappadi Palanisamy tries Stalin's Formula!

TN Election 2021: Emergency Advisory from Chief Election Commissioner!

TN Election 2021: Emergency Advisory from Chief Election Commissioner!

50,000 Debt: Is the Minister's Announcement True? | Sellur Raju

50,000 Debt: Is the Minister's Announcement True? | Sellur Raju

Corona will reach its Peak in October in Tamil Nadu

Corona will reach its Peak in October in Tamil Nadu

Editorji Technologies Pvt. Ltd. © 2022 All Rights Reserved.