நான் மத்திய அமைச்சரா? ஒபிஎஸ் மகன் பதில்

  1. home
  2. > Minnambalam
  3. > நான் மத்திய அமைச்சரா? ஒபிஎஸ் மகன் பதில்
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

நான் மத்திய அமைச்சரா? ஒபிஎஸ் மகன் பதில்

May 24, 2019 15:46 IST

தேனி நாடாளுமன்ற தேர்தல் இறுதி சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் ரவித்திர நாத் குமார் அவர்கள் 76,693 வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரான OP ரவிந்திரநாத் குமார் 504,813 வாக்குகளையும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட EVKS இளங்கோவன் அவர்கள் 428,120 வாக்குகளையும், அமமுக கட்சி வேட்பாளர், தங்க தமிழ் செல்வன் 144050 வாக்குகளும் பெற்றார். இதில் 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரவிந்திரநாத்க்கு மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சியர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.