பணத்தை திருப்பி கேப்பீங்களா? தேனியில் ஓட்டுக்கு பணம் கொடுத்த சர்ச்சை!

  1. home
  2. > Minnambalam
  3. > பணத்தை திருப்பி கேப்பீங்களா? தேனியில் ஓட்டுக்கு பணம் கொடுத்த சர்ச்சை!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

பணத்தை திருப்பி கேப்பீங்களா? தேனியில் ஓட்டுக்கு பணம் கொடுத்த சர்ச்சை!

Apr 22, 2019 17:40 IST

தேனி பாராளுமன்ற தொகுதியில் தேர்தலின் போது அதிமுக சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.தேர்தலுக்கு அடுத்த நாள் முதல் பணம் வாங்கி ஓட்டு போடாதவர்களிடம் அதிமுக நிர்வாகிகள் பணத்தை திரும்ப வேண்டும் என கூறுகிறார்கள் என அதிமுக வினரே புகார் தெரிவிக்கின்றனர்.