1. home
  2. > Minnambalam
  3. > Job Recruitment: Job Vacancies At Chennai Petroleum Corporation
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

Job Recruitment: Job Vacancies At Chennai Petroleum Corporation

Jan 14, 2020 15:08 IST

வேலைவாய்ப்பு: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி! வேலைவாய்ப்பு: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி! சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 92 பணியின் தன்மை: Trade Apprentices கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, எம்.பி.ஏ, எம்.சி.ஏ, சி.ஏ, ஐசிடபுள்யுஏ ஆகிய துறைகளில் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18-24க்குள் இருக்க வேண்டும். உதவித் தொகை: மாதம் ரூ.10,000/- ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17/1/2020 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். ஆல் தி பெஸ்ட்