China abandons GDP target amid ‘great uncertainty' for first time

  1. home
  2. > covid-19
  3. > China abandons GDP target amid ‘great uncertainty' for first time
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

ராயல் லேடியுடன் மோதும் மிஸ்டர் லோக்கல்!

May 06, 2019 17:16 IST

சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் காமெடி படமான மிஸ்டர் லோக்கல் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ்.எம் கடவுள் இருக்கிறான் குமாரு திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிப்ரவரி மாதம் இதன் முதல் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மே 17ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் தற்போது இதன் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தலைப்புக்கு ஏற்றார் போல் லோக்கல் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், வசதி படைத்த ராயல் லேடியான நயன்தாராவுடன் மோதுவதை இயக்குநர் ராஜேஷ் தன்னுடைய டிரேட் மார்க் காமெடி மூலம் கலகலப்பாக தந்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தில் கோகென் விற்றதை வைத்து நயன்தாராவை கலாய்ப்பதாக வரும் காமெடி ட்ரெண்டாகி வருகிறது. ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

Covid-19