கடின உழைப்பு இருந்தால் அந்த உழைப்பே ஒருவரை மேலே கொண்டு செல்லும்!”
"ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் எடுத்தது எனக்கு கனவு போலவே இருந்தது"
“ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது!” தனது சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி!