Dept Of Biotechnology Looking For Young professionals | Job Recruitmen
Updated : Dec 30, 2019 17:15
|
Editorji News Desk
வேலைவாய்ப்பு: பயோடெக்னாலஜி துறையில் பணி! மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 5 பணியின் தன்மை: தொழில் வல்லுநர்கள் கல்வித் தகுதி: பிடெக், எம்பிஏ ஊதியம்: ரூ.40,000/- வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு முறை: கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும். கடைசித் தேதி: 22-1-2020 மேலும் விவரங்களுக்கு இந்த இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம். ஆல் தி பெஸ்ட்
Recommended For You